நம் இளைய சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, வேலைவாய்ப்பு பெற்றிட நம் பங்கில் Career guidance program நடைபெற்றது. Carrier guidance program உங்கள் திறமையை அறிவது எப்படி? வழி நடத்தியவர்கள்: 1. Mr. Peter Sagayaraj, Director of Jayam academy 2. Mrs. Auxila Peter, M.L. Auxila Law associates 3. Mr. D. Justin surendren, Inspirisys solution limited 4. Dr. T. Mayavan, Associate professor (Panimalar engineering college) 5. Mr. Charles, NSTI-ZOHO centre of excellence 6. Ms. Sowmya, ITK education services



 

 










 




 
 










 

Comments

Popular posts from this blog

நவம்பர் 16-2018 தேதி கஜாப் புயல் பல மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த்தது. பல கிராமங்களில் தேவையான பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மாதாநகர் பங்கிலிருந்து 27-11-2018 செவ்வாய்கிழமை அதிகாலை நிவாரண பணிக்காக அந்த மக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி REV. FR. VALAN SVD அவர்களால் கொடுக்கப்பட்டது.