நவம்பர் 16-2018 தேதி கஜாப் புயல் பல மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த்தது. பல கிராமங்களில் தேவையான பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மாதாநகர் பங்கிலிருந்து 27-11-2018 செவ்வாய்கிழமை அதிகாலை நிவாரண பணிக்காக அந்த மக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி REV. FR. VALAN SVD அவர்களால் கொடுக்கப்பட்டது.







































































Comments

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். மேலும் நன்றிகள் father.

    ReplyDelete
  3. Great work! May the blessings of our dear Lord God be upon this parishners and Priest. Congrats!

    ReplyDelete

Post a Comment