பங்குத்தந்தை அருட்பணி REV.FR.VALAN SVD அவர்களின் பிறந்தநாள் விழா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆன்மீகத்தில் புனிதராகவும் , வழிநடத்துதலில் ஆயனாகவும், பங்கின் வளர்ச்சியிலே தூண்களாவும் இருந்து தன்னுடைய அயராத உழைப்பை மாதாநகர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயதிற்கு அளித்திடும் நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி REV.FR.VALAN SVD அவர்களுக்கு மாதாநகர் பங்கு மக்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொண்டார்க்கள்.

Comments
Post a Comment